மகாலட்சுமியின் முதல் கணவர் இவர் தான் !

 

actress mahalakshmi

சினிமா தயாரிப்பாளரை மணந்துள்ள சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமியின் முதல் கணவர் இவர் தான். 



முன்னதாக இவருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக விவாகரத்துப் பெற்று தற்பொழுது மகா லட்சுமி ரவீந்திரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.