சின்னத்திரையில் பிரலமாகி அதன்பின் சினிமாவில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. அவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து அதன்பின் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த புகழ் மூலமாக சினிமாவில் நுழைந்த அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
நீச்சல் உடை
தற்போது தர்ஷா குப்தா அந்தமானுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
0 Comments