தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்விகபூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்...
நடிகை ஜான்விகபூர் தற்போது தேவரா என்ற படத்தில் நடித்து வருகிறார்...
நடிப்பில் கவனம் செலுத்தினாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் தற்போது பதவிட்டுள்ள போட்டோஸ்...
"she's the golden girl of Island" என்று அவர் பதிவிட்ட போட்டோவில் குறிப்பிட்டுள்ளார் .