Labels

நடிகர் அஜித்தின் மாமனார் யாரென்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர்ச்சியான ரசிகர்கள் ..!!

 நடிகர் அஜித்தின் மாமனார் யாரென்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று அ திர்ச்சியான ரசிகர்கள் ..!!

actor ajith family


நடிகர் அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

actor ajith



இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.
அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

actor ajith



இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். நடிகை சாலினி தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில் நடிக்கத் தொடங்கிய இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏறத்தாள தொண்ணூறு படங்களில் நடித்துள்ளார்.

actor ajith



இந்நிலையில், நடிகை ஷாலினியின் தாய், தந்தையும் நடிகர் அஜித்தின் மாமனார் மாமியாருமான பாபு மற்றும் அலிஸ் அவர்களின் புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

actor ajith

actor ajith