சேலையில் அந்த இடத்தை தூக்கலாக காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை தர்ஷா குப்தா… சூடேறிக் கிடக்கும் சோசியல் மீடியா…

 சேலையில் அந்த இடத்தை தூக்கலாக காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை தர்ஷா குப்தா… சூடேறிக் கிடக்கும் சோசியல் மீடியா…

darsha kuptha

சின்னத்திரை நாயகிகளில் ஒருவர்தான் தர்ஷா குப்தா. பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் பாசிட்டிவ் நாயகியாக இடம் பிடித்துள்ளார் தர்ஷா குப்தா.

darsha kuptha

இவர் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன்னிலினோனுடன் “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

darsha kuptha

தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு தேடிவரும் இவர், பட வாய்ப்பிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இம்சை பண்ண தொடங்கியுள்ளார். தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

darsha kuptha

தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு தேடிவரும் இவர், பட வாய்ப்பிற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இம்சை பண்ண தொடங்கியுள்ளார். தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post