பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான விஜய் அர்ச்சனாவின் ட்ரெண்டிங் மற்றும் மாடர்ன் டிரெசில் உள்ள புகைப்படங்கள்....

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான விஜய் அர்ச்சனாவின் ட்ரெண்டிங் மற்றும் மாடர்ன் டிரெசில் உள்ள புகைப்படங்கள்....

 விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது.

archana bigboss


இந்த சீசனின் வெற்றியாளராக யார் வருவார் என ரசிகர்கள் பெரிய குழப்பத்தில் இருக்க வைல்ட் கார்ட்டில் என்ட்ரி கொடுத்து மாஸ் செய்த அர்ச்சனா தான் ஜெயித்தார் என பிக்பாஸ் அறிவித்துவிட்டார்.


பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அர்ச்சனா ஒரே கொண்டாட்டத்தில் உள்ளார். நிகழ்ச்சிக்கு முன் அர்ச்சனா அவரது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ, 


archana bigboss

archana bigboss

archana bigboss

archana bigboss

archana bigboss

archana bigboss

archana bigboss

archana bigboss
Post a Comment

Previous Post Next Post