முத்தக்காட்சிக்கு 4 கோடி சம்பளம் ... கோலிவுட்டை எகிறவிட்ட நடிகை செய்த தரமான சம்பவம் !

 


முத்தக்காட்சியில், பாடல் காட்சியில் கவர்ச்சி காட்ட இப்படி ஒவ்வொன்றிற்கு தன்னுடைய சம்பளத்தை கூட்டிக்கொண்டே போயிருக்கிறார் நடிகை ஒருவர்.


முன்னணி நடிகை ஆகிவிட்டாலே , கேட்ட சம்பளத்தை கொடுத்து, நடிக்க வைத்து விடுகிறது தயாரிப்பாளர் தரப்பு. 





அந்த வகையில் மிகவும் பிரபலமான நடிகை ரஸ்மிகா மந்தானா, ஹிந்தி திரைப்படம் ஒன்றில் ரன்வீர் கபூர் க்கு ஜோடியாக நடித்துள்ளார்.


அந்த திரைப்பட்டத்தில் அடிக்கடி லிப்லாக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


இந்த காட்சிகளில் நடிப்பதற்காக ரஷ்மிகா அதிக சம்பளம் கேட்டு, தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய்யுள்ளதோடு, அதிக பட்ச சம்பளமாக அவருக்கு 4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 


வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற புத்திசாலித்தனத்திற்கு ரஷ்மிகா சிறந்த ஒரு உதாரணம். 


அனிமல் என்ற அந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருந்தது. அந்த திரைப்படத்தில் இத்தனை கூத்துகளும் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.