lavanya actress pandiyan

பாண்டியன் ஸ்டோர் தொடரில் நாயகியாக நடித்து வரும் லாவண்யா அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பெருவாரியான ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சில புகைப்படங்களை பார்த்து இதில் லாவண்யா தானா என்று ஆச்சரியத்தில் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

ஏனென்றால் அந்த தொடரில் குடும்ப பங்கான வேடத்தில் நடித்து வரும் லாவண்யா அவர்கள், தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டால் பேச்சில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவற்றில் ஒரு சில மாடனாக உள்ளது. அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், குடும்பப்பாங்கான வேடத்தில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யாவை இது என்ற ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர்.

உண்மையில் இது போன்ற புகைப்படங்கள் ரசிகர்களின் மகிழ்விக்க தான் என்ற தேதியில் அவர் தொடர்ந்து வித்தியாசமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.