இப்படி போஸ் கொடுத்தா எப்படி ரம்யா பாண்டியன்...? நடிகை புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..!

ramya pandiyan latest photos

நடிகை ரம்யா பாண்டியன் ஒரே நைட்டில் ஒபாமா மாறியவர்தான் இவர். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இடுப்பு தெரிய சேலை கட்டி இருந்த அந்த ஒரே புகைப்படம் ஓவர் நைட்டில் உலகமெங்கும் பிரபலமானது.


அதன் பிறகு இவருக்கு ஏறு முகம் தான். தொடர்ந்து தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும். கிடைத்த சினிமா படங்களில் நடிப்பதும், ஓய்வு நேரங்களில் வெளியில் சென்று அவுட்டிங் செய்வது இவரது பொழுது போக்காக உள்ளது.

இடையிடையே இவர் சமூக இணையதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.

இந்த வகையில் ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால் எப்படி ரம்யா பாண்டியன்? என்பது போன்ற ஆச்சரிய கேள்விகளை எழுப்ப வருகின்றனர்.

தொடர்ந்து ரசிகர்களை கவர்மெண்டம் புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து இவ்வாறு கருத்திட்டு வருகின்றனர் என்று ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.


Actress ramya pandyan latest Instagram page photos and videos

Post a Comment

Previous Post Next Post