சில நேரங்களில் திரைப்படங்களில் சிறிது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும்.
அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தற்போது மிகப்பெரிய பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் தற்போது நடிகராகவும் நிற்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜு தான் இந்த புகைப்படத்திற்கு காணப்படும் சிறுவன்.
0 Comments