ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த ஒரு அழகான நடிகர் ஒருவர் உண்டு என்றால் அவர் நடிகர் அரவிந்தசாமி அவர்கள் தான்.
நடிகை மதுபான உடன் ஜோடி சேர்ந்து நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படம் அமைந்தது.
டைரக்டர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் அதிக நாள் திரையரங்கை விட்டு வெளியில் செல்லாமல் ஓடி அந்த காலகட்டத்தில் அதிக வசூலை பெற்று தந்த படம் என்ற பெயரை பெற்றது.
தற்பொழுதும் நடிகர் அரவிந்த் ஸ்வாமி ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இளமைக் காலத்தில் நடித்த திரைப்படங்களைப் போன்று அதிக அளவிற்கு பெரிய அளவு வெற்றி வாய்ப்புகளை குவிக்கவில்லை.
என்றாலும் தொடர்ந்து திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் அரவிந்த்சாமிக்கு அவர் தோலுக்கு மேல் வளர்ந்த மகன் மற்றும் மகள்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு அ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.