Labels

ஷூட் டிங்கில் வடிவேலு எப்ப டினு என க்கு தெரியும்… ஷ கீலா கொடுத்த அதிர் ச் சி தகவல்

actor vadivelu assets in uae

நடிகர் வடி வேலு பற்றி அவருடன் நடித்த பல நடி கர்கள் புகார் கூறி வரும் நிலையில், தற்போது நடி கை ஷகீலா வெளிப்படையாக பேசியுள்ள வீடியோ பதிவு இணை யத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன் னணி காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. தனது காமெடி பட்டாளத்துடன் இணைந்து  பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள வடிவேலு, ஒரு கட்டத்தில் தயாரிப்பா  ளர்களுட ன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரெட் கார்டு விதி க்கப்பட்டு  வீட்டிற்குள் முடங்கினார். சமீபத்தில் இதில் இருந்து மீண்டு வந்த வடிவேலு நாய் சேகர் ரிட்ட ன்ஸ் படத்தில் நடி த்திருந்தார்.

அந்த படம் சரியாக வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாரா ட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் வடிவேலு காமெடி கேரக்டரில் நடித்து வந்த காலக்கட்டத்தில் அவருடன் நடித்த பல நடிகர்கள் வடிவேலு தங்களுக்கு எந்த உதவியும் செல்லவி ல்லை வாய்ப்பு கொடுக்க வில்லை என்று அடுக்கடு க்கான பல புகார்களை கூறி வரு கின்றனர்.


இதனி டையே சமீபத்தில் நடிகை பி ரேம பிரி யாவை பேட்டி எடுத்த நடிகை ஷகீலா வடிவேலு குறித்து வெளிப் படையாக பேசியுள்ளது இணை யத்தில் வைரலாகி வருகிறது. 90-களில் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறி முகமான ஷகீலா தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென் னிந்திய மொழிகளில் 100-க்கு மேற்பட்ட படங்களில் நடித் திருந்தார். தற்போது படங்களில் காமெடி வேடங் களில் நடித்து வருகிறார்.


மேலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமாக ஷகீலா, தற்போது, யூ டியூபில் நடிகர், நடி கைகளை பே ட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில்  சமீபத்தில், வடிவேலு, விவேக், சந்தா னம் போன்ற காமெ டி நடிகர்களுடன் சின்ன சின்ன கதாபா த்திரத்தில் நடித் த நடிகை பிரேம பிரியாவிடம் பேட்டி எடு த்துள்ளார்.


இந்த பேட்டியில், என் வளர்ச்சியை தடுத்த தே வடிவேலு தான், எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. நானும் ஷூட்டிங்கிற்கு போவேன், ஆனால், வடிவேலு என்னை பார்த்ததும் இந்த பெண்ணு வேண்டாம் என்று சொல்லி திருப்பி அனு ப்பிவிடுவார். இதுமாதிரி நிறைய படங் களில் நடந்து இருக்கு. இதை நான் ஒரு யூடியூப் சேனலில் சொல்லிவிட்டதால், என்னை ஒரு இயக்குநர் தொலை பேசியில் மிரட்டி மறுப்பு வீடியோ வெளியிட சொன்னார். ஆனால், நான் முடியாது உண்மை யைத் தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டேன் என கூறியுள்ளார்.


மேலும் சு றா படத்தில் வடி வேலுவுடன் நடித் த போது, ஏன் வேண்டாம் என்று சொல்றீங்க என்று கே ட்டேன் அதற்கு அவர் பதில் சொல் லவில் லை என பிரேம பிரியா சொ ல்லும்போது கு றுக்கிட்ட ஷகீலா, நீ அ ப்போதே வடிவேலு மீது மீ டூ புகார் கொடு த்து இரு க்கலாமே என்று கேட்க. எனக்கும் வடிவே லுக்கும் மீ டூ பிரச்சனை  எல்லாம் இல்லை, அது வேறு பிரச்சனை என்று பிரேம பிரியா சொல்கிறார்.


இதை கேட்ட ஷகீலா, இப்போ வேண்டுமானால், மீ டூ பிரச்சனை இல்லை என்று சொல்லாம். ஆனா ல், வடிவேலுவை பற்றி எனக்கு நன்றாக தெரியும், அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இரு ப்பாரு.. என்ன கேப் பாருனு எ னக்கு  தெரியும் நான் சொல் வதற்கு எல்லாம் நீ தலை யை ஆட்டினால் வடி வேலுவை பற்றி உனக்  கும் தெரி யும் அப்படித்தா னே என்று நடிகை ஷகீலா கேட் கிறார்.


இதற்கு ஆமாம் என்று சொல்லும் பிரேம பிரியா, ஷூட்டிங் ஸ்பாட் போட்டு திரும்பி வந்த தொல் லை தான் இருந் ததே தவிர அந்த மா திரி தொந்தரவு எதவும் எனக்கு வர வில்லை என்று கூறியுள்ளார். ஷகீலாவின் இந்த  வீ டியோ பதிவு த ற்போது வைர லாகி வருகிற து.