என் அழகின் ரகசியம் இது தான்... ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒர்க்கவுட் வீடியோ...!

ramya pandian gets new insurance policy

ஒரே ஒரு புகைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றவர் தான் இந்த ரம்யா பாண்டியன். இடுப்பு சங்கிலி கட்டி இணையதையே அலற விட்டவர். இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர். 



இவர் இடுப்பு பெரிய சேலை கட்டி எடுத்த ஒரே போட்டோ சூட்டில் நீ வாசிகள் அனைவருமே லைக்களை அள்ளி தெளித்து அந்த புகைப்படத்தை வைரலாக்கினார்.

அதன் பிறகு அவருக்கு வந்த சினிமா வாய்ப்புகள் சீரியல் வாய்ப்புகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து அவரை அளவுக்கு அதிகமான வருமானத்தில் திக்கு முக்காட வைத்தனர்.

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்து கொண்டிருக்கின்றன. என் நிலையில் தன்னுடைய அழகு என்ற அவசியம் இது தான் என அதனுடைய இன்ஸ்டால் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வீடியோ பதிவுகளை பார்த்து ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி வெளியிட்ட வீடியோக்கள் தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது.