நடிகை ராதிகா. பல்வேறு விதமான திரைப்படம் நடித்து எவர்கிரீன் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்.
தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு தனி மிகப்பெரிய முத்திரையை பதித்துக் கொண்டு தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் உள்ள அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.
நடிகர் சரத்குமார் அவர்களைவாழ்ந்து வரும் ராதிகா அவர்கள் சின்ன செய்திகளை சின்னத்திரை சீரியல் இயக்குவதில் கவனம் செலுத்தி சாதனைகளும் செய்து வருகிறார்.
தற்பொழுது ஓய்விற்காக வெளிநாடு சுற்றுலா பயணம் மேற்கொண்டு திருமதி ராதிகா சரத்குமார் அவர்கள்.. வேறுவிதமான புகைப்படங்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக இணையதளங்களில் பதிந்து வருகிறார்.
பார்த்த நடிகர் ரகுமான் அவர்கள் நீங்கள் தனியாகத்தான் வெளிநாடு சென்று விட்டீர்களா அல்லது குடும்பத்தோடு சென்றிருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் இன்னும் உங்களுக்கு அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை போகவில்லையா என்ற கேள்வியுடன் கிண்டல் அடித்து வருகின்றனர்.