கருப்பு உடையில் கலக்கும் நம்ம பிரேமம் பட ஹீரோயினா இவங்க செம்மயா இருக்காங்க!!!
இவர் தந்தை பெயர் பரமேஸ்வரன்,தயார் பெயர் சுனிதா.திரையுலகில் ‘அனுபமா பரமேஸ்வரன்’ என்றே அழைக்கப்படுவார்.பிப்ரவரி 18,1996இல் பிறந்த
மலையாள நாட்டின் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உலவும் பள்ளி மாணவி மேரியாக திரையுலக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அனுபமா.
நடிகை அனுபமாவின் ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.
2016ஆம் ஆண்டு கொடி படத்தின் மூலம் தமிழ் திரைவுலகில் அறிமுகமானார்.
இவர் தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து கொண்டுள்ளார்.
இருந்தபோதிலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்கள போஸ்ட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுவும் அவரின் கருப்பு உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.