சிறு வயதில் அழகாக இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை ! வெளியான புகைப்படங்கள் !

 


இந்த தொலைக்காட்சி ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அதேபோல் சீரியல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித கதைக்களத்தில் இருக்கும்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு TRPயில் குறைந்து வரும் சீரியல்கள் நிறுத்தப்பட்டு புத்தம்புது தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.


அதில் ஒன்று தான் ஆஹா கல்யாணம், 3 மகள்கள் பெற்ற ஒரு அம்மாவின் கதையாக இந்த தொடர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி சீரியல் நாயகி யார் தெரியுமா?- அழகிய நடிகை | Vijay Tv Serial Actress Childhood Photo


தற்போது சூர்யா-மகாவின் திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சி கடந்த எபிசோடில் நடந்து முடிந்தது.


அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அடுத்த வாரத்தில் காண்போம்.


இந்த தொடரில் முக்கிய நாயகியாக நடிக்கும் மகா என்கிற அக்ஷயாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் நடிகையா இது என அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்