தளபதி 69 படத்தில் இணைந்துள்ள நடிகை பிரியாமணியின் ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோஸ்!!

தளபதி 69 படத்தில் இணைந்துள்ள நடிகை பிரியாமணியின் ட்ரெண்டாகும்  லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோஸ்!!

priyamani

priyamani

நடிகை பிரியாமணி பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பாக நடித்து வருபவர். இவரது நடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய மாஸ் ஹிட்டை கொடுத்தது. 

priyamani

priyamani

priyamani


priyamani

priyamani

இந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்த நிலையில், படம் ஆயிரம் கோடி ரூபாய்களை கடந்து சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்திருந்தது. இந்தப் படத்தில் பிரியாமணியின் கேரக்டரும் மிகச்சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

priyamani

priyamani

இப்போது அவர் தளபதி 69 படத்தில் இணைந்துள்ளதாக கே வி என் ப்ரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் ட்ரெண்டாகி வரும் பருத்திவீரன் பட நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோஸ்....