கடற்கரையில் ஒரு அழகான அமைதியான போட்டோ ஷூட் எடுத்த விருமன் பட நடிகை அதிதி சங்கர்... கடற்கரையில் அழகான போட்டோ சூட் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி சங்கர்....