பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி தனது ரீல் மற்றும் ரியல் கணவருடன் உள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்.......

 பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி தனது ரீல் மற்றும் ரியல் கணவருடன் உள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்.......


pandian stores 2விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் "ராஜி" கேரக்டரில் நடிகை "ஷாலினி" நடித்து வருகிறார். ஷாலினியின் சொந்த ஊர் கோயம்புத்தூர், பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே அங்கு தான்.


சின்ன வயசுல இருந்து ஆடுவது, பாடுவது போன்றவற்றில் ஆர்வமாக இருந்த ஷாலினிக்கு வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாதாம். அதனால் படித்து முடித்து ஐடியில சாப்ட்வேர் டெவலப்பராக இருந்து போது தான் ஷாலினிக்கு இது நம்முடைய லைஃபே கிடையாது. 


pandian stores 2


நம்ம கேரியரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த நேரத்தில் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

காதல் திருமணம் செய்த பின்பு அவருடைய கணவர் அவருடைய விருப்பத்திற்கு இணங்க அவரே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்துள்ளார். இது போன்று கணவன் மட்டுமல்லாமல் மனைவியும் ஒரு கணவரின் திறமை மற்றும் அவருடைய கனவுக்கு துணையாக இருந்தால் அந்த கணவராலும் அடுத்தடுத்த வெற்றிகளை தனதாக்க முடியும் என்பதற்கு இந்த அழகான தம்பதிகள் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர்.

vijay television

pandian stores

pandian stores 2

நிஜத்தில் மட்டுமல்லாமல் சீரியலிலும் இவர்களின் ஜோடி பல மக்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் டாப் ஜோடியாக வலம் வருகின்றனர்.


pandian stores 2

pandian stores 2

Post a Comment

Previous Post Next Post