டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இருக்கும் பூஜா ஹெக்டே வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள்...... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!!

டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இருக்கும் பூஜா ஹெக்டே வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள்...... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!!


pooja hedge


 2010-ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இவர், அந்த ஆண்டே தமிழ் திரைப்பட இயக்குனர் மிஸ்க்கின் இயக்கிய "முகமூடி" படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பினை பெற்று திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

pooja hedge


இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பூஜா ஹெக்டே.


தற்போது அவர் முன்னணி கதாநாயகர்கள் கூட நடித்து வருகிறார். அப்படங்கள் பெரும் வெற்றியை ஈட்டி தருகின்றன.


pooja hedge


 அதுமட்டுமல்லாமல் தற்போது அவருக்கு ரசிகர் பட்டாலும் எக்கச்சக்கமாக இருக்கிறது. டாப் லிஸ்டில் உள்ள கதாநாயகிகளை பின்தள்ளி தற்போது டாப் நாயகியாக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே....


அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தற்போது அவர் பதிவிட்டு வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரிக்கிறது அவரைப் பற்றிய கிசுகிசுப்புகளும் பரவி வருகிறது.

pooja hedge

pooja hedge

pooja hedge

pooja hedge

Post a Comment

Previous Post Next Post