டிக் டாக் சமூக இணையதளமான டிக் டாக்கில் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் தான் இலக்கியா.
அதனை தொடர்ந்து ஒரு சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது சினிமா மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை இலக்கியா, தொடர்ந்து சமூக இணையதளமான இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் என அனைத்து சமூக இணையதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ரசிகர்களுக்காக விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை மகிழ்ச்சி படுத்தும் இலக்கியா சமீபத்தில் குத்துவிளக்கு குத்துவிளக்கு என்ற தமிழ் திரைப்பட பாடலுக்கு புத்தாண்டும் போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வீடியோ பதிந்துள்ளார்..
இதோ அந்த வீடியோ உங்களுக்காக..