Actress Reshma latest Instagram photos and videos
சினிமாவில் உள்ளவர்கள் முடிந்த அளவு தங்களது இளமையை தக்க வைத்துக் கொள்ளத்தான் முயற்சி செய்வார்கள்.
அந்த வகையில் நடிகை ரேஷ்மா அவர்கள் தொடர்ந்து தன்னுடைய இளமையை தக்க வைத்துக் கொள்ளவும், ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தவும், புதிய ஆடைகளை அணிந்து, அவற்றை புகைப்படங்களாக வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்.
அதற்கான பொது இடத்தை வழங்கி இருக்கிறது சமூக ஊடகங்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் என்ற பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அவர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வருகிறார் ரேஷ்மா.
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா அவர்கள். தொடர்ந்து சினிமா துறையில் பயணித்து வருகிறார்.
அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே வெளியிடப்படுகிறது.