இளம் நடிகை போல் இருக்கும் விமலா ராமன் வயச கேட்டா ஷாக் ஆயிருவிங்க!!!...

 இளம் நடிகை போல் இருக்கும் விமலா ராமன் வயச கேட்டா ஷாக் ஆயிருவிங்க!!!...



 விமலா ராமன் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படம் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார்.


ஆஸ்திரேலியாவில் பிறந்து மும்பையில் வளர்ந்தார்.



இவருடைய போட்டோஷுட் புகைப்படங்களை பார்க்கும் பொழுது இவருக்கு 42 வயசாச்சன்னு சொன்னா நம்ப முடியல...